KPTC Race Update – Important Notice to Members
Dear Fanciers,

Our
2026 Race Schedule and Prize Details are almost finalized.

We are still waiting for confirmation regarding the
760 Km race update.

We have officially requested the
RRPC Open Race Committee to allow
725 Km races for Keelakarai fanciers.

At 760 Km distance, we are losing too many birds. Once we lose them, members cannot continue in the
1000 Km and 1500 Km races.
If RRPC does not accept our request,
KPTC will conduct 725 Km races individually.

Important for all members:
-

Do not join any
RRPC Package Plan until the 750 Km update is finalized.
-

Wait for the
final announcement from KPTC before making payments or confirmations.

We request your cooperation and understanding.
—
KPTC Committee
KPTC Race Update – உறுப்பினர்கள் கவனத்திற்கு
அன்பான புறா ஆர்வலர்களே,

எங்கள்
2026 பந்தய அட்டவணை மற்றும் பரிசு விவரங்கள் பெரும்பாலும் தயாராகிவிட்டது.

இன்னும்
760 கிமீ பந்தய அப்டேட் உறுதி செய்யப்படவில்லை.

நாங்கள்
RRPC திறந்த பந்தய குழுவிடம் கீழக்கரை ஆர்வலர்களுக்கு 725 கிமீ பந்தயம் நடத்த அனுமதி கோரியுள்ளோம்.

760 கிமீ தூரத்தில் எங்கள் புறாக்கள் அதிகமாக இழக்கப்படுகின்றன. அப்படி இழந்துவிட்டால், உறுப்பினர்கள்
1000 கிமீ மற்றும் 1500 கிமீ பந்தயங்களில் தொடர முடியாது.
RRPC எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால்,
KPTC தனியாக 725 கிமீ பந்தயங்களை நடத்தும்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு:
-
RRPC Package Plan-இல் இப்பொழுது சேர வேண்டாம்.
-
KPTC இறுதி அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.

உங்கள் ஒத்துழைப்பிற்கும் புரிதலிற்கும் நன்றி.
—
KPTC குழு