📢 KPTC Announcement
Posted: Wed Sep 10, 2025 9:13 am
KPTC welcomes new members to join the club under the official terms and conditions.
Last Date to Join: 15-09-2025
Members joining after this date will only be eligible to participate in next year’s races.
Existing members will continue in the club as usual.
For new membership, please contact:
Seeni Mohamed Kasim
(Executive Member & Advisor – Members Department)
He has the Terms & Conditions Form and the Membership Entry Form.
Those who agree to the rules are warmly welcomed as respected members.
Those who do not agree are respectfully asked to stay away.
Everyone is welcome.
Stay Strong – KPTC Family
— KPTC Committee
KPTC அறிவிப்பு
KPTC கிளப்பில் புதிய உறுப்பினர்கள் 15-09-2025க்குள் சேரலாம்.
இந்த தேதிக்கு பிறகு சேருபவர்கள் அடுத்த வருட பந்தயங்களில் மட்டும் பங்கேற்கலாம்.
பழைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் கிளப்பில் இருப்பார்கள்.
புதிய உறுப்பினராக சேர விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்:
சீனி முகமது காசிம்
(Executive Member & Advisor, உறுப்பினர் பிரிவு பொறுப்பாளர்)
அவரிடம் விதிமுறை & நிபந்தனை படிவங்களும், சேர்க்கை படிவங்களும் கிடைக்கும்.
விதிமுறைகளை ஏற்கும்வர்கள் மரியாதையுடன் உறுப்பினர்களாக வரவேற்கப்படுவார்கள்.
ஏற்காதவர்கள் மரியாதையுடன் விலகிக் கொள்ளவும்.
அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.
Stay Strong – KPTC Family
— KPTC நிர்வாகம்