📢 KPTC Announcement

For official notices and updates.
Post Reply
admin
Site Admin
Posts: 56
Joined: Wed Sep 10, 2025 9:13 am

📢 KPTC Announcement

Post by admin »

KPTC welcomes new members to join the club under the official terms and conditions.

🗓️ Last Date to Join: 15-09-2025
👉 Members joining after this date will only be eligible to participate in next year’s races.

Existing members will continue in the club as usual.

For new membership, please contact:
Seeni Mohamed Kasim
(Executive Member & Advisor – Members Department)

📑 He has the Terms & Conditions Form and the Membership Entry Form.

✅ Those who agree to the rules are warmly welcomed as respected members.
❌ Those who do not agree are respectfully asked to stay away.

🤝 Everyone is welcome.
💪 Stay Strong – KPTC Family

— KPTC Committee

📢 KPTC அறிவிப்பு

KPTC கிளப்பில் புதிய உறுப்பினர்கள் 15-09-2025க்குள் சேரலாம்.
👉 இந்த தேதிக்கு பிறகு சேருபவர்கள் அடுத்த வருட பந்தயங்களில் மட்டும் பங்கேற்கலாம்.

பழைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் கிளப்பில் இருப்பார்கள்.

புதிய உறுப்பினராக சேர விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்:
சீனி முகமது காசிம்
(Executive Member & Advisor, உறுப்பினர் பிரிவு பொறுப்பாளர்)

📑 அவரிடம் விதிமுறை & நிபந்தனை படிவங்களும், சேர்க்கை படிவங்களும் கிடைக்கும்.

✅ விதிமுறைகளை ஏற்கும்வர்கள் மரியாதையுடன் உறுப்பினர்களாக வரவேற்கப்படுவார்கள்.
❌ ஏற்காதவர்கள் மரியாதையுடன் விலகிக் கொள்ளவும்.

🤝 அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.
💪 Stay Strong – KPTC Family

— KPTC நிர்வாகம்
Post Reply